சொல்
அருஞ்சொற்பொருள்
சொல்லிவிடுதல்
வெளியிடுதல் ; காட்டிக்கொடுத்தல் ; ஆள்மூலம் செய்தியனுப்புதல் ; அழைத்துவரச் செய்தி அனுப்புதல் .