சொல்
|
அருஞ்சொற்பொருள் |
|
சோடசோபசாரம்
|
பதினாறுவகைப் போற்றுகை ; அவை : தாம்பூலமளித்தல் , அமுதம் ஏந்தல் , வாய் கொப்புளிக்க நீர் தருதல் , ஆடை சாத்தல் , கருப்பூர தீபம் ஏந்துதல் ; கால் கழுவ நீர்தரல் , இருக்கை யளித்தல் , சந்தனம் பூசல் ; நறும்புகை காட்டல் ; நீராட்டுதல் , மஞ்சளரிசி தூவுதல் , மந்திரமலரால் வழிபடல் , பூச்சாத்துதல் , முப்புரிநூல் தரல் , விளக்கேற்றல் .
|
|