சொல்
அருஞ்சொற்பொருள்
சோடு காலுறை ; கவசம் ; இரட்டை ; பறவை முதலியவற்றின் ஆண்பெண் இரட்டைகளுள் ஒன்று ; மிதியடிவகை ; ஒரிணை வரிசை ; ஒப்பு ; ஓர் எடை ; ஓரளவு ; சுவடு .