சொல்
அருஞ்சொற்பொருள்
சோணை காதின் அடித்தண்டு ; புகையிலை முதலியவற்றின் காம்பினடி ; சோணையாறு ; திருவண்ணாமலை ; திருவோணநாள் ; மண் வெட்டியில் காம்பு செருகும் அடிப்பகுதி ; கைப்பிடிச் சுவர் .