சொல்
அருஞ்சொற்பொருள்
சோதித்தல்
ஆராய்தல் ; விசாரணைசெய்தல் ; தூய்மைசெய்தல் ; சோதனைபண்ணுதல் ; விளக்கமுறுதல் ; தீமைசெய்யத் தூண்டுதல் .