சொல்
அருஞ்சொற்பொருள்
சோத்திரியம் வேதம்வல்ல பார்ப்பனர் முதலியோர்க்கு ஆதியில் விடப்பட்ட இறையிலிநிலம் ; அரசாங்க ஊழியம் செய்தவர்க்கு விடப்பட்ட இறையிலி நிலம் .