சொல்
அருஞ்சொற்பொருள்
சோபனம் அழகு ; நன்மை ; வாழ்த்து ; வாழ்த்துப்பாட்டு ; நற்செய்தி ; நன்னிமித்தம் ; நன்முகூர்த்தம் ; நித்திய யோகத்துள் ஒன்று ; நற்செயல் .