சொல்
அருஞ்சொற்பொருள்
சோமன் சந்திரன் ; சோமசுந்தரன் ; குபேரன் ; ஒரு வள்ளல் ; எட்டு வசுக்களுள் ஒருவன் ; கருப்பூரம் ; சவர்க்காரம் ; வேட்டி ; ஆடை ; நீலபாடாணம் ; வெள்ளிமணல் .