சொல்
அருஞ்சொற்பொருள்
சோம்புதல் சோம்பலடைதல் ; அறிவு மந்தமாதல் ; ஊக்கமிழத்தல் ; வாடுதல் ; கெடுதல் ; பின்வாங்குதல் .