சொல்
அருஞ்சொற்பொருள்
சோர்தல் தளர்தல் ; மனம்தளர்தல் ; மூர்ச்சித்தல் ; நழுவுதல் ; கண்ணீர் முதலியன வடிதல் ; கசிதல் ; கழலுதல் ; வாடுதல் ; தள்ளாடுதல் ; தடுமாறுதல் ; இறத்தல் ; விட்டொழிதல் ; துயரப்படுதல் ; உடலின் தைலம் முதலியன இறங்குதல் .