சொல்
அருஞ்சொற்பொருள்
சௌ
ஒர் உயிர்மெய்யெழுத்து (ச்+ஔ) ; சிறுமி ; சுமங்கலிகளைக் குறிக்க வழங்கும் சௌபாக்கியவதி என்னும் சொல்லின் முதலெழுத்துக் குறிப்பு .