சொல்
அருஞ்சொற்பொருள்
ஞாதி
பங்காளி , தாயாதி ; சுற்றம் ; தொலையுறவினர் ; பதினோர் உருத்திரருள் ஒருவர் .