சொல்
அருஞ்சொற்பொருள்
த
ஒர் உயிர்மெய்யெழுத்து (த்+அ) ; குபேரன் ; நான்முகன் ; தைவதமாகிய விளரியிசையின் எழுத்து .