சொல்
அருஞ்சொற்பொருள்
தகிலித்தல்
உட்செலுத்துதல் ; வஞ்சித்தல் ; திருடிக் கொடுத்தல் ; பண்டமாற்றிக் கொள்ளுதல் ; உழக்குதல் ; குற்றஞ்சாட்டுதல் .