சொல்
அருஞ்சொற்பொருள்
தகுதல் ஏற்றதாதல் ; மேம்படுதல் ; தொடங்குதல் ; கிட்டுதல் ; ஒத்தல் ; ஏற்குதல் ; இயலுதல் ; தகுதியாதல் .