சொல்
அருஞ்சொற்பொருள்
தகுதிவழக்கு
பொருள்களுக்கு இயல்பாய் அமைந்த சொற்களை ஒழித்துத் தகுதியான வேறுசொற்களால் கூறும் இடக்கரடக்கல் , மங்கலம் , குழூஉக்குறி என்னும் மூவகை வழக்கு .