சொல்
அருஞ்சொற்பொருள்
தகை அழகு ; அன்பு ; அருள் ; கவசம் ; குணம் ; தடை ; தகுதி ; பொருத்தம் ; ஒப்பு ; மேம்பாடு ; பெருமை ; நன்மை ; இயல்பு ; நிகழ்ச்சி ; கட்டுகை ; மாலை ; தளர்ச்சி ; தாகம் ; மூச்சிழைப்பு .
சொல்
அருஞ்சொற்பொருள்
தகை (வி) தடுத்துவிடு ; ஆணையிடு .