சொல்
அருஞ்சொற்பொருள்
தங்கள் உங்களுடைய ; படர்க்கைப் பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை ; கடிதத்தில் கையெழுத்திடுவதன்முன் எழுதப்பெறும் ஒரு வழக்குமொழி .