சொல்
அருஞ்சொற்பொருள்
தங்குதல் வைகுதல் ; உளதாதல் ; அடக்குதல் ; நிலைபெறுதல் ; தணிதல் ; தாமதப்படுதல் ; தடைப்படுதல் ; இருப்பாயிருத்தல் ; அடியிற்படுதல் ; சார்ந்திருத்தல் .