சொல்
அருஞ்சொற்பொருள்
தசாவதாரம் மீன் , ஆமை , பன்றி , நரசிங்கம் , வாமனன் , பரசுராமன் , இராமன் , பலராமன் , கண்ணன் , கற்கி என்னும் திருமாலின் பத்துத் திருப்பிறப்புகள் .