சொல்
அருஞ்சொற்பொருள்
தசை இறைச்சி , ஊன் , புலால் , மாமிசம் ; சதை , முடைநாற்றம் ; பழத்தின் சதை ; நிலைமை , கோளின் ஆட்சிக்காலம் ; திரி .