சொல்
அருஞ்சொற்பொருள்
தறித்தல்
வெட்டுதல் ; கட்டவிழ்த்தல் ; கெடுத்தல் ; பிரித்தல் ; தானியம் புடைத்தல் .