சொல்
அருஞ்சொற்பொருள்
தலை சிரம் ; முதல் ; சிறந்தது ; வானம் ; இடம் ; உயர்ந்தோன் ; தலைவன் ; உச்சி ; நுனி ; முடிவு ; ஒப்பு ; ஆள் ; தலைமயிர் ; ஏழாம் வேற்றுமை உருபு ; ஓர் இடைச்சொல் ; மேலே ; தபால் கடிதத்தில் ஒட்டும் முத்திரைத்தலை ; தலையோடு .