சொல்
அருஞ்சொற்பொருள்
தலைநிமிர்த்துதல்
தலையை உயர்த்துதல் ; நிலையைப் பெருக்குதல் ; பருவம் வரும்வரை வளர்த்தல் ; நிலைபெறச்செய்தல் .