சொல்
அருஞ்சொற்பொருள்
தலைமுழுகுதல் உடல் முழுதுங் குளித்தல் ; எண்ணெய் தேய்த்துக் குளித்தல் ; மாதவிடாய் முடிவில் குளித்தல் ; நிலைகெடுதல் ; தொடர்பு அழித்தல் ; கைவிடுதல் .