சொல்
அருஞ்சொற்பொருள்
தளம் கனம் ; வெண்சாந்து ; செஞ்சாந்து ; தளவரிசை ; உப்பரிகை ; தட்டு ; மேடை ; பூவிதழ் ; படை ; கூட்டம் ; சாணைபிடியாத கெம்பு ; சாடி ; அடிப்படை ; சுண்ணாம்பு .