சொல்
அருஞ்சொற்பொருள்
தளை கட்டு ; கயிறு ; விலங்கு ; பாசம் ; மலர் முறுக்கு ; சிறை ; தொடர்பு ; காற்சிலம்பு ; ஆண்கள் மயிர் ; வயல் ; வரம்பு ; யாப்புறுப்பு எட்டனுள் ஒன்று .
சொல்
அருஞ்சொற்பொருள்
தளை (வி) தகை ; தடைசெய் ; பிணி .