சொல்
அருஞ்சொற்பொருள்
தள்ளமாறுதல்
தள்ளாடுதல் ; அலைதல் ; அசைதல் ; தத்தளித்தல் ; தருக்கத்தில் தோல்வி அடைதல் ; பெருங்கலக்கத்தில் இருத்தல் .