சொல்
அருஞ்சொற்பொருள்
தள்ளுதல் விலகுதல் ; குன்றுதல் ; மறதியால் சோர்தல் ; தடுமாறுதல் ; கழித்தல் ; புறம்பாக்குதல் ; ஏற்றுக்கொள்ள மறுத்தல் ; அமுக்குதல் ; வெட்டுதல் ; கொல்லுதல் ; மறத்தல் ; தூண்டுதல் ; தவறுதல் ; வலியுடைத்தாதல் ; வெளியேறுதல் ; முன்செல்லுமாறு தாக்குதல் .