சொல்
அருஞ்சொற்பொருள்
தழை இலை ; தளிர் ; மயிற்றோகை ; பீலிக்குடை ; தழையாலான மகளிர் உடை ; ஒரு மாலைவகை ; காண்க : பச்சிலை ; தழைகை ; சீட்டாட்டத்தில் எண்ணிக்கையில் சேர்க்கப்படாத சீட்டு .