சொல்
அருஞ்சொற்பொருள்
தார் பூ ; பூவரும்பு ; பூமாலை ; பூங்கொத்து ; கிண்கிணிமாலை ; சங்கிலி ; ஒழுங்கு ; படை ; கொடிப்படை ; கிளிக்கழுத்தின் கோடு ; பிடரி மயிர் ; கயிறு ; காண்க : தார்க்குச்சு ; தோற்கருவிவகை ; உபாயம் ; ஏரி உள்வாயிலுள்ள புன்செய் ; உடைமையைக் குறிக்கும் ஒரு சொல் ; வீடு ; கீல் எண்ணெய் .