சொல்
அருஞ்சொற்பொருள்
தார்நிலை அரசனைப் பகைவர் சூழ்ந்தவழி வேறிடத்திருந்த அவன் படைத்தலைவர் முதலியோர் விரைந்துவந்து உதவுதலைக் கூறும் புறத்துறை ; பகைவரின் முன்னனிப்படையைத் தடுப்பேன் என்று ஒரு வீரன் தனது அஞ்சாமையை வெளிப்படுத்தும் புறத்துறை .