சொல்
அருஞ்சொற்பொருள்
திணைநிலைப்பெயர்
சாதிக் குறிக்கும் பெயர் ; திணையில் வாழும் மக்கட்கு வழங்கும் பெயர் ; ஐந்திணைத் தலைமக்கட்கு வழங்கும் பெயர் .