சொல்
அருஞ்சொற்பொருள்
தின்னுதல் உண்ணுதல் ; கடித்தல் ; மெல்லுதல் ; அரித்தல் ; அழித்தல் ; வருத்துதல் ; வெட்டுதல் ; அராவுதல் ; பெறுதல் .