சொல்
அருஞ்சொற்பொருள்
திராவிடம் தமிழ்நாடு ; தமிழ்மொழி ; தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் , துளு முதலிய திராவிட மொழிகள் ; தமிழ்நாடு , ஆந்திரம் , கன்னடம் , மகாராட்டிரம் , கூர்ச்சரம் என்னும் ஐந்து திராவிட நாடுகள் .