சொல்
அருஞ்சொற்பொருள்
தீஞ்சுபோதல்
எரிந்துபோதல் ; பயிர்முதலியன கருகுதல் ; சோறு முதலியன காந்துதல் ; சீற்றம் கொள்ளுதல் ; அழிதல் .