சொல்
அருஞ்சொற்பொருள்
தீபம்பார்த்தல் கோயில் முதலிய இடங்களில் விளக்கிடுதல் ; கோயில் முதலியவற்றில் இட்ட விளக்கை அவியாமல் பார்த்துக்கொள்ளுதல் .