சொல்
அருஞ்சொற்பொருள்
தீய்த்தல் பயிர் முதலியன கருகச்செய்தல் ; காந்தவைத்தல் ; காயச்செய்தல் ; சுடுதல் .