சொல்
அருஞ்சொற்பொருள்
தீற்றுதல்
சுண்ணம் முதலியவற்றால் துளை அடைத்தல் ; ஊட்டுதல் ; பூசுதல் ; மெழுகுதல் ; ஆடையைச் சுருக்கெடுத்து மெதுவாக்குதல் ; கயிற்றின் முறுக்காற்றுதல் ; பல்விளக்குதல் .