சொல்
அருஞ்சொற்பொருள்
துண்டம் துண்டு ; சிறுதுணி ; பிரிவு ; சிறிய வயற்பகுதி ; சிறிய வாய்க்கால் ; மூக்கு ; பறவை யலகு ; யானைத் துதிக்கை ; ஆயுதவலகு ; சாரைப்பாம்பு ; மீன்துண்டம் .