சொல்
அருஞ்சொற்பொருள்
தும்பி யானை ; வண்டு ; ஆண்வண்டு ; கருவண்டு ; கறுப்புமரவகை ; காண்க : காட்டத்தி ; சுரைக்கொடி ; முடக்கொற்றான்கொடி ; கரும்பு ; ஒரு மீன்வகை ; கற்பில்லாதவள் ; கருந்தாளிவகை ; பானத்துக்குரிய பாத்திர வகை .