சொல்
அருஞ்சொற்பொருள்
தும்பு கயிறு ; நார் ; சிம்பு ; தாலியுரு ; நெருஞ்சி ; கரும்பு ; வரம்பு ; தூசி ; குற்றம் ; அநாகரிகச் சொல் .