சொல்
அருஞ்சொற்பொருள்
தும்பை ஒரு செடிவகை ; போர் செய்வோர்அணியும் அடையாளமலை ; போர் ; தும்பைத்திணை ; கூட்டம் ; வெற்றிலை ; ஒரு மீன்வகை ; தானியவகை .