சொல்
அருஞ்சொற்பொருள்
துரத்தல் ஓட்டிச் செலுத்துதல் ; எய்தல் ; போக்குதல் ; அடித்தல் ; தூண்டுதல் ; முடுக்கி உட்செலுத்துதல் ; முயலுதல் ; வீசுதல் ; எரிதல் ; போதல் .