சொல்
அருஞ்சொற்பொருள்
துருவல் தேடல் ; துளைத்தல் ; துருவிய பொருள் ; தேங்காய் முதலியன துருவும் கருவி .