சொல்
அருஞ்சொற்பொருள்
துருவுதல் தேடுதல் ; ஆராய்தல் ; தொளைத்தல் ; கடைதல் ; தேங்காய் முதலியன கடைந்து சீவுதல் ; துன்புறுத்துதல் .