சொல்
அருஞ்சொற்பொருள்
துரோணம் பதக்கு என்னும் ஓர் அளவை ; ஏழு மேகங்களுள் மண்பொழிவது ; சரபம் ; எண்காற் பறவை ; காக்கை ; தும்பைச்செடி ; வில் ; தனுராசி ; கிணற்று அருகிலுள்ள நீர்நிலை ; தொன்னை ; தேக்குமரம் .