சொல்
அருஞ்சொற்பொருள்
துர்க்குறி
தீச்சகுனம் , தீநிமித்தம் , கேட்டைக் குறிக்கும் அடையாளம் ; சென்றவிடங்களில் தீமை விளைவிக்கக்கூடிய தீயூழினர் .