சொல்
அருஞ்சொற்பொருள்
துறை இடம் ; நீர்த்துறை ; நியாயவழி ; பகுதி ; உபாயம் ; சபை கூடுமிடம் ; ஆறு ; வண்ணார்துறை ; கடல் ; கடற்றுறை ; நூல் ; வரலாறு ; அகமும் புறமும்பற்றிய பொருட்கூறு ; பாவினங்களில் ஒன்று ; அலுவலகத் துறை , இலாகா .