சொல்
அருஞ்சொற்பொருள்
துலங்குதல் ஒளிர்தல் ; விளங்குதல் . தெளிவாதல் ; சிறத்தல் ; கலங்குதல் ; தொங்கியசைதல் ; ஒப்பமிடப்படுதல் .